Monday, November 30, 2009


பெண்
அருகே வந்தாலே..
வியர்த்துவிடும் அப்பாவி நான்...!

காணும்
படத்தில் காதல் காட்சி வந்தால் கண்மூடிகொள்ளும் நாணம் கொண்டவள் நீ ..!

இது இப்படி இருக்க..,

உன்னையும் என்னையும்
சேர்த்து வைக்க
இந்த பொல்லாத காதலுக்கு மட்டும்
ஏன்
இவ்வளவு ஆசையோ?

No comments:

Post a Comment

Yoga ||

tamilish

puthuvai