skip to main
|
skip to sidebar
Link
Pages
Home
Contact
என்னைப்பற்றி
Monday, November 30, 2009
பெண்
அருகே வந்தாலே..
வியர்த்துவிடும் அப்பாவி நான்...!
காணும்
படத்தில் காதல் காட்சி வந்தால் கண்மூடிகொள்ளும் நாணம் கொண்டவள் நீ ..!
இது இப்படி இருக்க..,
உன்னையும் என்னையும்
சேர்த்து வைக்க
இந்த பொல்லாத காதலுக்கு மட்டும்
ஏன்
இவ்வளவு ஆசையோ?
உன் நிழல் பார்த்து
கோபபடுவதுண்டு
என்னை விட
அதிக நேரம்
உன்னுடன் இருப்பதால்
கோவிலில் அழகு சிலைகள்
அனைத்தும் அசையாமல் இருக்க
ஒரு சிலை மட்டும்
அசைய கண்டேன்
நீ கோவிலுக்குள் வந்ததும்
உன்னை எந்த அளவுக்கு
எனக்கு பிடிக்கும் என்று
தெரியவில்லை
ஆனால்
உன்னை பிடித்த அளவுக்கு
வேறு எதையும்
பிடிக்கவில்லை
கண் சிமிட்டாமல்
உன்னை பார்க்க ஆசை
இப்பொழுது
கண்சிமிட்டும் நேராமாவது
உன்னை பார்க்க ஆசை படுகிரேன்
ஆண்களின் காதல்
ஆயுள் வரை
பெண்களின் காதல்
அம்மா அப்பா
அழும் வரை
தோல்வி என்பது புதிதல்ல
அதனால்தான் அவளை மறக்க
நினைக்கும் போதெல்லாம்
நான் தோற்று போகிரேன்
என் மனதோடு
நான் உன்னை காதலிப்பது
அனைவருக்கும் தெரிந்து விட்டது
உன்னை தவிர ...
நீ என்னை மறந்து விட்டாய்
என்பது எனக்கு தெரியும்
பாவம் என் இதயம்
அதற்கு தெரியாது
இன்னும் துடிக்கிறது
உன்னை நினைத்து ...
என்னிடம் சொல்
என்னை
காதலிக்கிறேன்
என்றல்ல
நீ வேறு
யாரையும்
காதலிக்கவில்லை
என்று
Saturday, November 28, 2009
உன்னுடைய உதடுகள்
உச்சரிக்கும் வரை
உணர்ந்ததில்லை நான்
என் பெயர் இத்தனை
அழகென்று
உன்னை மறக்க நினைக்கிறேன்
கண்களை மூடினால்
கனவெல்லாம் நீ
கண்களை
திறந்தால்
நினைவெல்லாம் நீ
Monday, November 23, 2009
நீ என்பது
இல்லாமல் போனால்
நான் என்பதில்
அர்த்தமில்லை
நாம் என்பது
இல்லாமல்
போனால்
காதல்
என்பதில்
அர்த்தம் இல்லை
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Yoga
||
tamilish
puthuvai
Subscribe RSS
monitor online
Blog Archive
►
2011
(1)
►
July
(1)
▼
2009
(20)
►
December
(7)
▼
November
(13)
பெண்அருகே வந்தாலே..வியர்த்துவிடும் அப்பாவி நான்......
உன் நிழல் பார்த்துகோபபடுவதுண்டுஎன்னை விடஅதிக நேரம்...
கோவிலில் அழகு சிலைகள்அனைத்தும் அசையாமல் இருக்கஒரு ...
உன்னை எந்த அளவுக்குஎனக்கு பிடிக்கும் என்றுதெரியவி...
கண் சிமிட்டாமல்உன்னை பார்க்க ஆசைஇப்பொழுதுகண்சிமிட்...
ஆண்களின் காதல்ஆயுள் வரைபெண்களின் காதல்அம்மா அப்பாஅ...
தோல்வி என்பது புதிதல்லஅதனால்தான் அவளை மறக்கநினைக்க...
நான் உன்னை காதலிப்பதுஅனைவருக்கும் தெரிந்து விட்டது...
நீ என்னை மறந்து விட்டாய்என்பது எனக்கு தெரியும்பா...
என்னிடம் சொல்என்னை காதலிக்கிறேன் என்றல்லநீ வேறு ய...
உன்னுடைய உதடுகள்உச்சரிக்கும் வரைஉணர்ந்ததில்லை நான்...
உன்னை மறக்க நினைக்கிறேன்கண்களை மூடினால்கனவெல்லாம்...
நீ என்பதுஇல்லாமல் போனால்நான் என்பதில்அர்த்தமில்லை...
About Me
View my complete profile
Followers